Monday, February 17, 2020

திமுகவிற்கு முடிவுரை எழுத பலர் இருக்கும் போது இந்த ஒரு மனிதரால் என்ன செய்ய முடியும். திமுக அழிவது நிச்சயம். இனி அஸ்தமன சூரியன்.

ஹலோ மிஸ்டர் பிரசாந்த் கிசோர்
நீங்க பார்ப்பன நாயாம்.
திமுகவில் இருக்கும் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி
சொல்கிறார் .
நீங்க 300 கோடி திமுக திருட்டு ஊழல் பணத்தை
கூலியாக வாங்கிக் கொண்டு
பார்ப்பணர்களை
ஹிந்துக்களை பயங்கரமாக எதிர்க்கும் திமுகவை ஆட்சியில் அமர்த்த வேலை செய்வது
உங்களை நாய் என்று சொன்ன திமுக கூட்டத்திற்கு காலை கழுவி விடுவதற்கு சமம்.
பார்ப்பன சாதியை கண்டபடி இழிவு படுத்தி
பாஜகவை தவறாக சித்தரித்து
ஆட்சியில் அமர்வதற்காக
எதற்காக திமுக ஒரு பார்ப்பாணாகிய உங்களின்
காலை நக்கி பிழைக்க எண்ணுகின்றது என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்ற தைரியத்தில் திமுக குரலாக
ஆர்.எஸ்.பாரதி திமிராக
பேசியிருக்கிறார்.
பேசியிருக்கிறான்.
உங்களின் தன்மானத்திற்கு
300 கோடி விலை வைத்து
மொத்தமாக பார்ப்பணர்களை
சீண்டிய திமுக ஆர்.எஸ்.பாரதியை பகடையாக உருட்டுகின்றது ..
இது திமுக தலைமையின் குரல் .
300 கோடி பணம் வசதிகளை
சொத்துகளை ஏற்படுத்தலாம் .
ஆனால் சுய கௌரவத்தை
தன்மானத்தை பார்ப்பணரான நீங்கள் இழந்து விடாதீர்கள் .
பார்ப்பண சமுதாயத்தை இழிவுபடுத்தும்
நோக்கத்தில் கட்சியை நடத்தி ஆட்சியை பிடிக்க நினைத்த திமுக
பிராமண சாபத்தில் அழியும் நேரம் வந்து விட்டது மட்டுமல்ல
ஒட்டு மொத்த மானரோசமுள்ள ஹிந்துக்களின் கோபத்தில்
வீழும் நேரமும் நெருங்கி விட்டது
மிஸ்டர்.....பிரசாந்த் கிசோர் .
மானமுள்ள
ஹிந்துக்களும்
காவிகளும்
பிராமணர்களும் கேட்கின்றோம்
பின் எந்த கூந்தல்களுக்கடா ஆட்சியில் அமர
ஒரு பார்ப்பாணின் காலை நக்கி
300 கோடிக்கு அர்ச்சனை செய்கிறீர்கள் ????
அது சரி உழைத்தா சம்பாதித்தீர்கள். ??
திருட்டு ரெயிலில் பயணித்த
ஒருவன் தமிழக மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த
ஊழல் பணந்தானே ???
அள்ளிக் கொடுக்க
வலிக்கவா போகின்றது ???
பணத்திற்காக பிணமும் வாயை
பிளக்குமாம் .
எதை பேசினாலும் நீங்களும் சகித்துக் கொண்டு.
300 கோடிக்காக வாயை பிளப்பீர்கள் என்ற திமிர்
திமுக கட்சிக்கு .
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் திமுக கூட்டமே
மிஸ்டர் .பிரசாந்த் கிசோர் அவர்களே
யானைக்கும் அடி சறுக்கும்.
39 வெற்றிகளும்
விழலுக்கு இறைத்த நீரை போல் .
நீங்கள் தமிழகத்தின் பாவங்களை அரியணையில் அமர்த்தி சாபங்களுக்காக
உழைக்க நினைப்பது
உங்களின் வியூகத்தையும் சேர்ந்தே வீழ்த்தும் .
இது தர்மத்தின் மீது சத்தியம் .
பாரதிய ஜனதாவை வீழ்த்துவதாக கூறி
இந்தியாவின் ஒட்டு மொத்த
ஊழல் அரசியல் திருட்டு தலைவர்களும் நேர்மையான
பிரதமர் மோதியை
தோற்கடிக்க களம் அமைத்தார்கள்.
ஆனால் நடந்தது என்ன ???
சனாதன தர்மத்தை அழிப்பதாக களம் கண்ட கட்சிகள்
தலையடி வாங்கி தலைமுடிகளை பிய்த்து கொண்டன.
திராவிட மாயையில் ஊறிய ஐம்பது வருட தமிழகத்தின் சாபம் விரைவில் மாறும் .
மாறி வருகிறது .
மாறிக் கொண்டே உள்ளது .
எத்தனை பிரசாந்த் கிசோர்கள் வந்தாலும் சரி
அவர்களுக்கும் தோல்வி தமிழகத்தில் இனி ஆரம்பம் .
தொடர்ந்த திராவிட வெற்றி
பிராமணலாயே முயற்சித்தும்
வீழூம் .
நீங்களும் தோற்பீர்கள் கிசோர் .
வழி மாறிய பயணம்
ஊர் சேராது .
வாடி வதங்கிய
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னனின் பூமி இந்த பூமி.
அதே பூமியில் ஒரு பெண்ணின்
முந்தானையும் தலைமுடியும்
மக்கள் நலம் பேசும் மன்றத்தில்
மானப்பங்கப்படுத்தப்பட்டது .
அன்றே பிராமண சாபம் மட்டுமல்ல
பெண்களின் சாபமும்
திமுகவை வீழ்த்த ஆரம்பித்து விட்டது.
பாஞ்சாலியை துகிலுரிந்த கூட்டம் என்ன ஆனது ???
அது தான் அதிமுக தொண்டனை கூட நாடாள வைத்து திமுகவிற்கு
வேடிக்கை காட்டியது .
விதி வலியது .
திராவிட விஷங்கள் இரண்டு கட்சியுமே தான் .
ஊழல்கள் நிறைந்தது தான்.
ஆனால் ஹிந்துக்களை மதிக்கும் அதிமுக சாபத்தில்
விழவில்லை .
நல்லதோ கெட்டதோ
ஹிந்து மக்களை மதித்த அதிமுக. திராவிடம்
வாழ்கின்றது.
ஹிந்துக்களை எள்ளி நகையாடிய திமுக தேய்கின்றது.
தப்பிப் பிழைத்து
ஒரு வேளை 300 கோடி வெல்ல நினைக்குமே ஆனால்
அந்த வெற்றி பலனின்றியே
போகும் .
இது தர்மத்தின் மீது சத்தியம்.
ஒட்டு மொத்த மானரோசமுள்ள
ஹிந்துக்களின் சாபம்
திமுகவை ஆளவே விடாது .
துரியோதன துச்சாதன கூட்டங்களின் ஆட்டங்கள்
முடிவிற்கு வந்து விட்டது .
ஜெய்ஹிந்த்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...