வண்ணாரப்பேட்டையில இத்தனை கலவரம் நடக்குது.. தொளபதியே வேதனையில கவுந்துபோயி கிடக்காரு..அதுனாலதான் பேச முடியாம நேத்து சட்டமன்றத்துல வெளிநடப்பு செஞ்சாராம்.. இல்லைன்னா பொளந்து கட்டியிருப்பாரு... துக்கத்துலேந்து மீள முடியாம பொறண்டு பொறண்டு அழுவதால அவரால போராட்டக் களத்துக்கு வரமுடியலன்னு புரியுது..
சரி..
இந்த சட்டத்திருத்தத்தை கேள்விப் பட்ட ரெண்டு மாசத்துக்குள்ளார ஒரு 'பாய் தாத்தா' #ஹார்ட்_அட்டாக்ல இறந்து போயிருக்காரு... இதையெல்லாம் நேரடியா மத்திய அரசாங்கத்துக்கிட்ட எடுத்து சொல்லத்தானே ஒரு #எம்_பியை இந்த அப்பிராணி மக்கள் #ஓட்டு_போட்டு தேர்வு பண்ணியிருக்காங்க?? அப்படி இருக்கும்போது வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி ஏன்டா இன்னும் களத்துக்கே வரல??
இதைக் கேட்டா என்னை #சங்கி ம்பானுங்க.. நமக்கேன் வம்பு..😁
No comments:
Post a Comment