1. தேர்தல் வரை தேவையற்ற விமர்சனங்கள் ஏதுமின்றி அமைதி காப்பது. முக்கியமாக இந்துக்கள் குறித்த அநாகரீக அறிக்கைகளை தவிர்ப்பது
2. திக, வீரமணி, வைரமுத்து, லியோனி, சுபவி, மானுஷயபுத்திரன் போன்ற சில்லறைகளை முதலில் கழட்டி விடுவது
3. கூட்டணி விசயத்தில் மிக தீவிர முடிவெடுப்பது
4. மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வ விசயங்களில் மட்டும் ஈடுபடுவது
இவைகளை செய்ய மறுத்தாலோ மறந்தாலோ....
வெரி சாரி....
"எடப்பாடி பழனிச்சாமியாகிய நான்...."
இதனை ஒரு ஓரமாக உட்கார்ந்து காது குளிர கேட்டு மகிழ வேண்டியது தான் நீங்க...
வேற வழியே இல்ல.... Mark my words...
No comments:
Post a Comment