வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு வகையான சிறப்பு தோற்றத்தில் அவரவர் படைகளைக் கொண்டு போரில் வெற்றி பெற பலவிதமான வியூகங்கள் அமைத்துப் போரிட்டனர்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, May 6, 2021
மகாபாரதப் போரில் கையாண்ட 17 போர் வியூகங்களின் பெயர்கள்.
வியூகம் என்பது படைகளின் அமைப்புக்களை குறிக்கும்.
அந்த வியூகங்களின் பெயர்களை கீழே பட்டியலிடப்ட்டுபள்ளன.
மகாபாரதப் போரில் கையாண்ட 17 போர் வியூகங்கள்
1) நாரை வியூகம் (Heron Formation)
2)முதலை வியூகம் (Crocodile Formation)
3)ஆமை வியூகம் (Tortoise or Turtle Formation)
4)திரிசூலம் வியூகம் (Trident Formation)
5)சக்கர வியூகம் (Wheel or Discus Formation)
6)பூத்த தாமரைமலர் வியூகம் (Lotus Formation)
7)கருட வியூகம் (Eagle Formation)
8)கடல் அலைகள் போன்ற வியூகம் (Ocean Formation)
9)வான் மண்டல வியூகம் (Galaxy Formation)
10)வைரம் / வஜ்ராயுத (இடிமுழக்க)போன்ற வியூகம் (Diamond or Thunderbolt Formation)
11)பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம் (Box or Cart Formation)
12)அசுர வியூகம் (Demon Formation)
13)தேவ வியூகம் (Divine Formation)
14)ஊசி போன்ற வியூகம் (Needle Formation)
15)வளைந்த கொம்புகள் போன்ற வியூகம் (Horned Formation)
16)பிறை சந்திர வடிவ வியூகம் (Crescent or Curved Blade Formation)
17)பூ மாலை போன்ற வியூகம் (Garland Formation)
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...





No comments:
Post a Comment