Thursday, May 6, 2021

" வயோதிகம் "

 இயற்கையாக நாம் பெற்றிருந்த பொக்கிஷங்கள் ஒவ்வொன்றாக நம்மிடமிருந்து பறிக்கப்படுவதே

இயற்கையாக நாம் பெற்றிருந்த பொக்கிஷங்கள் ஒவ்வொன்றாக நம்மிடமிருந்து பறிக்கப்படுவதே
வயோதிகம் என்பதாகும்.
இந்தப் பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும்
நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட பின்னர்தான் அந்த பொக்கிஷங்களின் அருமையை நாம் உணரத் துவங்குகிறோம்
ஆனால் வாலிப வயதில் அந்த பொக்கிஷங்களின் அருமை உணர்ந்து அவற்றைக் காப்பாற்றிக் கொள்ள தவறி விடுகிறோம்.
ஆமாம்
கண் பார்வை,
காது கேட்கும் திறன்,
எந்த பொருளையும் மென்று ருசித்து உண்ண உதவும் பற்கள்
ஓடித்திரிந்த கால்கள்
மினுமினுப்பாக இருந்த தோல்
கரு கருவென இருந்த முடி
எந்த நேரத்தில் எதை உண்டாலும் செரிக்கவைத்த ஜீரணசக்தி
நினைவாற்றல்
இன்னும் பல
இவைதான் அந்த பொக்கிஷங்கள்.
இவற்றில் ஏற்படும் குறைகளை செயற்கையாக சற்று நிவர்த்தி செய்தாலும் இயற்கைக்கு ஈடாகுமா?
இளம் வயதினர் இந்த பதிவை,
ஒரு வயதானவரின் புலம்பலாக எடுத்துக் கொள்ளாமல்
இளையவர்கள் தங்களது பொக்கிஷங்களின் அருமை உணர்ந்து,
நல்ல வாழ்வியல் முறைகள்
உணவு பழக்கவழக்கங்கள்
மது ,புகை போன்ற கெட்ட பழக்கங்களளுக்கு ஆளாகாமல் இருத்தல்
யோகா தியானம் உடற்பயிற்சி
போன்ற வழிமுறைகளால் தங்களது பொக்கிஷங்களை விரைந்து இழந்துவிடாதிருக்க
வேண்டுதலே இந்த பதிவின் நோக்கம்.என்பதாகும்.

வேண்டுதலே இந்த பதிவின் நோக்கம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...