கொரோனா வந்து கிட்டத்தட்ட 15 மாதம் ஆகிறது.. இந்த 15 மாதத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் முழு சம்பளமாக மட்டுமே சுமார் 60 ஆயிரம் கோடியை வாங்கி இருக்கிறார்கள்.
ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கு அரை சம்பளம் தான்.
யாராவது ஒருவர் எனக்கு ரேஷன் கடை மூலம் அரசு தரும் ₹ 4,000 ரூபாய் நிவாரண நிதி வேண்டாம் என்று சொல்கிறார்களா?
எங்களுக்கு 4,000 நிவாரண நிதி வேண்டாம் என்று எந்த அரசு ஊழியர் சங்கமாவது சொல்கிறதா?
#ஜாக்டோ_ஜியோ...
No comments:
Post a Comment