#முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிக்கவே அத்தனை போராட்டம்...
இதில் #சசிகலா சேர்க்க நெருக்கடிவேர இருந்தது ..
அதுமட்டுமா
ஒட்டு மொத்த ஊடகமும் #எடப்பாடியார் க்கு எதிராக இருந்தது..
அத்தனையும் சமாளித்து #சிங்கமாக
70 இடங்களுக்கு மேல் வந்திருக்கிறார்..
இது #எடப்பாடியார் ன் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி தான்...
#அதிமுக கழகத்தை இவரால் மட்டுமே #வலிமையாக நடத்தமுடியும் என்பதை நிரூபித்துருக்கிறார்.. தமிழகத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெற்றி வேட்பாளர் #எடப்பாடியார்...
(குறிப்பு தன்னை சுற்றிள்ள 4 தொகுதிகளில் கூட #அதிமுக வை வெற்றி பெற வைக்க முடியாதவர்கள் உட்சபட்ச பொறுப்பில் இருந்து ஒதுங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது .... )
No comments:
Post a Comment