பெட்ரோல் கொடுப்பது ஒருத்தர்.! அதில் ஸ்டிக்கர் ஒட்டுறது இன்னொருத்தர்
திமுக எதிர்க்கட்சி 2020 பேசியது 
இந்த மோடி அரசு நாட்டை அதானிக்கும் அம்பானிக்கும்
அடகு வைத்துள்ளது...
திமுக ஆளுங்கட்சி 2021 பேசியது 
தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் முன்வந்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்.. இவ்வளவுதான் அரசியல்.. 


No comments:
Post a Comment