அபிஷேகபொருட்கள் : அடையும்பேறு :
1)தைலம்(நல்லெண்ணெய்)- பக்தி.
2)மாப்பொடி- ரணவிமோசனம்.
3)நெல்லிமுள்ளி- நோய்நீக்கம்.
4)மஞ்சள்பொடி- ராஜவசியம்.
5)ஜலதிரவியம்- ராஜவசியம்.
6)பஞ்சகவ்யம்- பாவநீக்கம்.
7)பஞ்சாமிருதம்- ஆயுள்விருத்தி.
8)பசுநெய்- மோட்சம்.
9)இளவெந்நீா்- சுகவாழ்வு.
10)பசும்பால்- நிறைஆயுள்,
சாந்த குணம்.
11)பசுந்தயிா்- நன்மக்கட்பேறு.
12)தேன் - சங்கீத ஞானம்.
13)கருப்பஞ்சாறு- ஆரோக்கியம்.
14)சா்க்கரை- பகைநீக்கம்.
15)பழவகைகள்- ஜனவசீகரம்.
16)இளநீா்- ராஜபோகம்.
17)அன்னம்- சாம்ராஜ்யம்.
18)சந்தனம்- லட்சுமிகடாட்சம்.
19)ஸ்நபனம்- அசுவமேதயாகபலன்.
20)சங்காபிஷேகம்- சா்வசாந்தி.
21)திருநீறு- ஞானம்.
22)புஷ்பம்- மகிழ்ச்சி.
23)சொா்ணம் (தங்கம்) - வைராக்கியம்.
24)பன்னீா்- புகழ்.
சிவாயநம


No comments:
Post a Comment