மெக்ரான் ..........நாட்டுக்கான......சட்டதிட்டங்களில்... கலக்கி பிழிந்து எடுத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான்
இஸ்லாத்திற்கு புதிய சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் .......புதிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க 15 நாட்கள் கெடு வைத்திருக்கிறார் அதிபர் மெக்ரான்.. புதிய சட்டதிட்டங்களை மீறுபவர்கள் ..... 5ஆண்டு சிறை தண்டனை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள் .....
அதிபர் மெக்ரான் கொண்டு வந்த புதிய சட்டதிட்டங்கள்......
1.இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமே,..... பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இஸ்லாம் இருக்க வேண்டும்....., இஸ்லாத்திற்கு என்று தனி உரிமையோ சலுகைகளோ கிடையாது......
2.மத அரசியல் நடத்த இஸ்லாத்திற்கு அனுமதி கிடையாது.....,அரசியலில் மதம் கலப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,..... மீறினால் சம்பந்தபட்ட நபர்களுக்கு 5ஆண்டு சிறை......, குடியுரிமை ரத்து ..மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள்......
3.எல்லா இஸ்லாமிய குழந்தைகளும் ஸ்டுடென்ட் ID எடுக்க வேண்டும்......,ஒழுங்காக வகுப்பறைக்கு வருகை தந்து.... பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்......வகுப்பு நேரத்தில் நமாஸ் செய்ய அனுமதி கிடையாது...... ஹோம்கிளாஸ்...... ,மதரசாக்களில் படிக்க அனுமதி இல்லை...... மீறும் பெற்றோர்களுக்கு 5 ஆண்டு சிறை,..... குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.......
4.மதரசாவுக்கு அனுமதி கிடையாது...... இஸ்லாம் படிக்க அரசு கண்காணிப்பில் தரும்..... மதம் சார்ந்த பாடத்திட்டங்களையே படிக்க அனுமதி.....,மதம் படிப்பிக்கும் இடங்களை அரசிடம் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல்,...... பாடம் நடத்தும் வீடியோக்களை அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும்......மீறும் நபர்களுக்கு 5ஆண்டு சிறை....,குடியுரிமை ரத்து.... மற்றும் பிரான்சை விட்டே வெளியேற்றப்படுவார்கள்......
பிரான்சில் இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பது..... இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்ல....., நானும் எனதும் அரசும் தான் தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார்..... பிரான்ஸ் அதிபர் மெக்ரான்..... உலகிலேயே இந்தியா என்ற இளிச்சவாய் நாடு தான் மதச்சார்பின்மை பேசி பெரும்பான்மை மக்களை அழிக்கும் அரசியல்வாதிகள் உள்ள ஒரே நாடு....என்ற உண்மை அனைவருக்கும் உரைக்கும்படி செய்ய வேண்டும்.... ஜெய்ஹிந்த்



No comments:
Post a Comment