Saturday, May 15, 2021

பித்ரு முக்தி தலங்கள்

 பித்ரு முக்தி தலங்கள் (நீத்தார் கடன் புண்ணிய #தர்ப்பணம்_செய்யும்_தலங்கள் "26')

⚜ ⚜
ஸ்ரீவாஞ்சியம்
திருவெண்காடு
ராமேஸ்வரம்
தனுஷ்கோடி
திருராமேஸ்வரம் .(திருவாரூர்)
திருப்பத்தூர்
நெடுங்குடி சர்ப்பநிதி (புதுக்கோட்டை)
சண்டதேவி காரைக்குடி
(ராமர் ஜடாயுவுக்கு பிதுர்கடன் செய்த தலம்)
*திலதர்பணபுரி
*நென்மேலி
*இடும்பாவனம் திருவாரூர்
*கொடுமுடி
*பவானி கூடுதுறை
*சீவலபேரி முக்கூடல் நெல்லை
*கன்னியாகுமரி
*முக்கொம்பு திருச்சி
*காவேரிபூம்பட்டினம்
*திருவையாற்றுப்படித்துறை
*சுருளி நீர்வீழ்ச்சி தேனி
*திருச்சி பனமங்கலம்
*பேரூர் கோவை
*தேவிபட்டிணம்
*காசி
*கயா
*பத்ரிநாத்
*அலகாபாத் திரிவேணி சங்கமம் .. ⚜
May be an image of outdoors, monument and temple

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...