#அம்மா எங்கள் இதயங்களில் குடிகொண்டு எங்களை காத்து கொண்டிருக்கும் தாய்..
எங்களை அரவனைத்து காத்த #அன்னை..
எங்களின் #சாமி...
அன்பை வாரிவழங்கிய #கருணையின் அவதாரம்...
#தமிழகத்தின் பிள்ளைகளின் நலன்களுக்காக தன்னை அற்பனித்த அன்பின் #ஆலயம் அன்னை...
எங்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்னைக்கு இனிய அன்னையர் தின நல்
வாழ்த்துக்கள்
...


No comments:
Post a Comment