தமிழ்நாட்ல AIMM தலைவர் அஸாவுதீன் ஒவைஸிய எந்த இஸ்லாமியனும் விட்டுக்குடுக்க மாட்டான்-
ஓவைஸிய மட்டுமல்ல தீவிரவாத சிந்தனை கொண்ட எந்த இஸ்லாமிய தலைவனையும் விட்டுக்குடுக்க மாட்டார்கள் -
ஜாஹீர் நாயக், கோவை குண்டுவெடிப்பு ஜவாஹிருல்லா, பாட்ஷா, மதானி, அவ்வளவு ஏன் பின்லேடனக் கூட விட்டுக்குடுக்க மாட்டார்கள் -
அப்படியிருந்தும் ஏன் ஒவைஸியின் கட்சி போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் சேர்த்து வெறும் 3000 வாக்குகளை மட்டும் பெற்றது?-
அதுதான் இஸ்லாமியர்கள், அவர்கள் மிக, மிகத் தெளிவாக தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கான கட்சி எது என்று கண்டறிந்துள்ளனர் -
ஆம், தமிழகத்தின் அணைத்து ஜமாத்களிலும் தி.மு.க கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவு அல்லாவின் மீதும், குரானின் மீதும் பெறப்பட்டு வாக்களித்துள்ளார்கள் -
இதை நாம் திரு.அண்ணாமலை அவர்கள் போட்டியிட்ட அரவக்குறிச்சியிலும், திரு.முருகன் அவர்கள் போட்டியிட்ட தாராபுரம் தொகுதிகளிலும் பார்த்தோம்-
ஆம், இந்தத் தொகுதிகளில் இஸ்லாமியர் பகுதிகளில் ஒன்றிரண்டு வாக்குகள்தான் பா.ஜ.கவிற்குக் கிடைத்தது -
இது பா.ஜ.கவிற்கு மட்டுமல்ல அ.தி.மு.க கூட்டணிக்கே இதுதான் நடந்திருக்கிறது -
அ.தி.மு.கவில் பொருப்பில், பதவியில் இருக்கும் இஸ்லாமியர்கள் கூட அதற்கு வாக்களிக்க மாட்டார்கள் -
நீங்கள் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்த வாக்குகளை ஆராய்ந்தால் இது புரியும் -
ஆனால், தமிழக முதல்வராக இருந்த எடப்பாடிக்கு இது இறுதிவரை புரியவேயில்லை-
கோவிட் முதல் அலையில் கொரோனா பரப்பிய தப்லீக்குகளை தலையில் வைத்து தாங்கினார், மருத்துவமனைகளில் அறுசுவை விருந்து படைத்து கையில் பரிசுப்பொருட்களுடன் குரானும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்-
அதுமட்டுமல்லாமல், இஸ்லாமியர்களைத் திருப்திப்படுத்த ஹிந்து இயக்கத் தலைவர்களை, தொண்டர்களை கைது செய்யவும் அவர் தயங்கவில்லை, இரண்டு வருடங்களாக ஜாமீனில் சுற்றும் ஜவாஹிருல்லாவைக் கைது செய்ய வக்கில்லாத எடப்பாடிதான் கல்யாண்ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்தது -
இஸ்லாமியர்கள் இவ்வாறு கூண்டோடு ஒரே பக்கம் சாய்வது இங்கே மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதே நிலைதான்_
சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவங்கம், கேரளத்திலும் இதேபோல்தான் -
ஆனால், இவர்களின் திட்டங்களை அறியாத ஹிந்துக்கள் மட்டும் எப்பொழுதுமே பலிகடா ஆகிக்கொண்டிருக்கிறார்கள்-
ஹிந்துக்களை ஓரணியில் திரட்டும் சக்தியாக இப்போதைக்கு பா.ஜ.க மட்டுமே இருக்கிறது -
இனிமேலும் அ.தி.மு.க. மதசார்பின்மை பேசியே அழியப்போகிறது -
அ.தி.மு.கவின் இடத்தைப் பிடிக்க பா.ஜ.க இனி இங்கே வலுவான ஹிந்துத்துவ அரசியல் செய்ய வேண்டும் -
ஹிந்துக்களுக்கு, கோவில்களுக்கு எங்கே கொடுமை நடந்தாலும் அங்கே சென்று போராட வேண்டும் -
திராவிட கட்சிகளுடனான தொடர்புகளை முற்றிலும் துடைத்து எறிந்துவிட்டு ஹிந்துக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் -
இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் ஒரே ஒரு ஓட்டு கூட நமக்கு கிடைக்காது, தேவையுமில்லை என்று களத்தில் இறங்கவேண்டும் -
இல்லையென்றால் எத்தனை நாட்கள் ஆனாலும் பா.ஜ.க இங்கே ஆட்சியமைப்பது சிரமம் -
No comments:
Post a Comment