Saturday, May 8, 2021

பிராடு தருதலை..........

புதிய தருதலை என்னும் திடல் திண்ணி நீதிமன்ற தீர்ப்பையே எப்படி திரித்து சொல்லூறான் பாருங்க .....
பெரம்பலூரில் வி.களத்தூர் என்ற கிராமத்தில் இஸ்ஸாமியர்கள் அதிக அளவில் இருப்பதால் இந்து கோவில் திருவிழாக்களை நடத்த இஸ்ஸாமிய அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018 -ம் ஆண்டு தடை கோரின ....
இப்போது அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று அந்த வழக்கை முடித்து வைத்து கோவில் திருவிழாக்கள் இனி வரும் வருடங்களில் நடத்த அனுமதித்துள்ளது .....
May be an image of text that says 'உண்மையான செய்தி முக்கிய செய்தி "பிற மதத்தவரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில், மத ஊர்வலங்களை அனைத்து இடங்களிலும் அனுமதிக்க வேண்டும்" -பெரம்பலூர் வி.களத்தூர் கிராமத்தில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு 08/05/2021 Thanthi TV THANTHITY BREAKING NEWS மத ஊர்வலங்களை அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவு பிறர் மன தை புண்படுத்தாமல் அனை த்து சாலைகள், தெருக்களில் மத ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் செ னை உயர்நீதிமன்றம் புதிய மத சகிப்புத்தன்மையின்மை நாட்டின் மதச்சார்பின்மைக்கு லைமுறை கேடு: சென் எனை உயர்நீதிமன்றம் கருத்து M BREAKING போலியான செய்தி'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...