Saturday, May 8, 2021

ஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கிடைக்க வழிபட வேண்டிய சிவலிங்கங்கள்.

 நமது ஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் வந்து சேரும்

ஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கிடைக்க வழிபட வேண்டிய சிவலிங்கங்கள்
சிவலிங்கம்


















நமது ஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் வந்து சேரும். அவை வருமாறு:

சுயம்புருவ லிங்கம் : தானாக உண்டானது

தேவியகம் லிங்கம் : அம்பிகை வழிபட்டது

தை விகம் லிங்கம் : தேவர்கள் வழிபட்டது

மானுஷம் லிங்கம் : மனிதர்கள் வழிபட்டது

ராட்சஸ லிங்கம் : அசுரர்கள் வழிபட்டது

ஆரிஷம் லிங்கம் : ரிஷிகள் வழிபட்டது

பாணம் லிங்கம் : பாணாசுரன் வழிபட்டது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...