Thursday, May 13, 2021

ஏற்கனவே திமுக இதுல இது நிதி மந்தி. உருப்டா மாதிரிதான்.

 இனிமேல் தமிழகத்தில் பாலும் தேனும் ஆறாக பெருகும். மக்களின் வாழ்வாதாரம் பன்மடங்கு உயரும். அனைவரும் சுபிட்சமாக இருப்பார்கள். வாழ்க வளமுடன்.

இனி நாம என்ன செய்யனும் ஒன்னுமே செய்ய வேண்டாம் இவர்களே நம்மை முடிச்சி விட்டுடு வாங்க.

ஐயா இரண்டு கையிலும் கடிகாரம் கட்டுவாரு ஏன் தெரியுமா
வலது கை கடிகாரத்தில் பெரிய முள்ளையும் இடதுகை கடிகாரத்தில் சின்ன முள்ளையும் பார்த்து மணி தெரிஞ்சுக்குவார்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...