Saturday, December 18, 2021

ஈவேரா எங்கே...? ஈவேரா எங்கே.....? அண்ணா எங்கே....?? கலைஞர் எங்கே....??? கி.வீரமணி எங்கே...????????

 காஞ்சி மடத்தில் சுவாமிகள் அமர்ந்திருக்க மற்றவர் நின்றிருந்தால் தான் நாங்க சமூக நீதி சமத்துவம் பேசுவோம்...

இது பங்காரு அடிகளார் ..இங்க காலியான ஷோபாவும் இருக்கு...ஏன் அமரல ? என இங்க எதுவும் பேச மட்டோம்...

சங்கர மடம் மைனாரிட்டி சமூகம் அதனால் வாரி இறைக்கலாம் இங்கே படையாச்சி வாக்கு முக்கியம் மந்திரியாரே.

பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
May be an image of 12 people, people standing and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...