பணத்தை வெறுத்துப் பேசுவதும், இழித்துப் பேசுவதும் பழித்துப் பேசும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அதுவே பணத்தை உங்களிடம் நெருங்க விடாமல் தடுத்துவிடும். மேலும் கடன்காரராகிவிடும் அபாயம் வேறு உள்ளது.
காசு என்னடா பெரிய காசு இன்னிக்கு வரும் நாளைக்கு போகும்னு
கோடீஸ்வரர்கள் யாராவது பணத்தை பழித்துப் பேசுவதை கேட்டிருக்கிறீர்களா? பணத்தை மதிக்காதவரை அடிக்கடி கடன் வாங்குபவர்களை அவர்கள் தன்னருகே கூட சேர்ப்பதில்லை.
அவர்களிடம் நீங்கள் பழக நேரும் போது நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்கள் ஒருபோதும் பணத்தைப் பற்றி இழிவாகவோ, அலட்சியப்படுத்தியோ பேசியிருக்க மாட்டார்கள் என்பதை உணர்வீர்கள். இது மூட நம்பிக்கை இல்லை. இதுவே இயற்கை நியதி.
No comments:
Post a Comment