ஒரு விமானத்தில் 5 பேர் பயணம் சென்றார்கள்.
அம்பானி.மோடி.தோ! னி.ராகுல் காந்தி.ஒரு சிறுவன்,
விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தது.
4 பேரஷோட்டுதான் இருந்தது.
4 பேரஷோட்டுதான் இருந்தது.
அம்பானி:இந்தியா பொருளாதாரத்தை நான்
உயர்த்துனும்.அவ ர் குதிச்சிட்டார்.
உயர்த்துனும்.அவ ர் குதிச்சிட்டார்.
2.தோனி:கிரிக்கெ ட்டுக்கு நான் தேவை ,அவர்
குதிச்சிட்டார்.
குதிச்சிட்டார்.
3.ராகுல்:அடுத்த பிரதமர் நான்தான் அப்படினு அவரும்
குதிச்சிட்டார்.
குதிச்சிட்டார்.
மோடி.அந்த சிறுவனிடம் சொன்னாரு
தம்பி நான் வாழ்ந்துட்டேன் நீ இன்னும்
வாழவே இல்லை.இருக்கிற ஒரு பேரோஷட்
எடுத்துகிட்டு நீ குதிச்சிறுனு சொன்னாரு.
தம்பி நான் வாழ்ந்துட்டேன் நீ இன்னும்
வாழவே இல்லை.இருக்கிற ஒரு பேரோஷட்
எடுத்துகிட்டு நீ குதிச்சிறுனு சொன்னாரு.
அதற்கு அந்த சிறுவன் சொன்னான் இல்லை மோடி ஜி நம்மிடம் இனியும் இரண்டு பேராஷுட் உள்ளது என்றான் மோடி வியப்புடன் அது எப்படி 3 பேராஷுட்டில் 3 பேர் குதித்து விட்டார்களே மீதம் ஒன்று தானே இருக்க முடியும் என்றார்,
அதற்கு அந்த சிறுவன் சொன்னான் அந்த முட்டாப் பய ராகுல் பேராஷுட் னு நினைச்சிட்டு என் School bag எடுத்துட்டு குதிச்சிட்டான் 😁😁😁
அதற்கு அந்த சிறுவன் சொன்னான் அந்த முட்டாப் பய ராகுல் பேராஷுட் னு நினைச்சிட்டு என் School bag எடுத்துட்டு குதிச்சிட்டான் 😁😁😁
சிரித்து முடித்தவுடனே பகிரவும்!!!!....
No comments:
Post a Comment