Friday, March 22, 2019

மதிப்பிற்குரிய சத்குரு ஆதரவாளர்கள் அனைவருக்கும் நான் கேட்டுக்கொள்வது:

இன்று சத்குரு சந்திக்கும் அனைத்து பிரச்சனைக்கும் மறைமுகமான ஒரு மதவெறி பிடித்த மதமாற்றும் கும்பலுடன் சேர்ந்த, தேச பிரிவினைவாத கும்பல் காரணம் உண்டு.
இங்கே தேசபற்றோடு மக்களை ஒன்றிணைக்கும் எந்த சக்தியையும் வளரவிடக் கூடாது என்று ஒரு அர்பன் நக்சல் கூட்டம் தந்திரமாக வேலை செய்கிறது. அவர்களுக்கு அப்துல்கலாமும் பிடிக்காது - சத்குரு போன்றவர்களையும் பிடிக்காது. ஏன் என்றால் அவர்களுக்கு இந்துவும் இருக்க கூடாது இந்தியாவும் இருக்க கூடாது.

Image may contain: 1 person, beard
இதைச் செய்ய இவர்களுக்கு பெரும் நிதி உதவி கிடைக்கிறது. எனவே நீங்கள் என்ன செய்தாலும் வேறு ஒரு குற்றச்சாட்டைப் பரப்புவர். அதற்குப் பதில் கொடுத்தால் அடுத்த குற்றச்சாட்டு பரப்பப்படும். இது தான் இவர்கள் எண்ணம்.
இதுவரை எந்த குற்றச்சாட்டாவது நிரூபிக்கப்பட்டதா? ஆனாலும் கூச்சம் இல்லாமல் குற்றச்சாட்டை மேலும் மேலும் கூறுவர். ஏன் என்றால் குற்ற்சாட்டு சொல்வது என் வேலை - அதை இல்லை என்று நிரூபிக்க வேண்டியது உங்கள் வேலை - இது இங்கே இருக்கும் பத்திரிக்கை சுதந்திர கொடுத்த வேலை. எனவே அதைப் பயன்படுத்தி இந்த கும்பல் இதைச் செய்து கொண்டே தான் இருக்கும்.
நீங்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் அரசியலை விட்டுத் தள்ளி நிற்கலாம் ஆனால் அரசியல் உங்களை விட்டுத் தள்ளி நிற்காது. அது தான் திமுக, திக.
இந்த கூட்டத்தை வீழ்த்த அனைவரும் நரேந்திர மோதி அவர்கள் மீண்டும் பிரதமராகக் களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்களைப் போல் மக்களை அழுத்தமான வாழ்வியல் சூழலிலிருந்து விடுவிக்கும் ஆன்மீக தொண்டு செய்யும் எவருக்கும் ஒரு பாதுகாப்பு தேவை.
எனவே முடிவெடுங்கள்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...