பெண்கள், பௌர்ணமி தோறும் விரதம் இருந்தால்
பெண்கள், பௌர்ணமி தோறும் விரதம் இருந்தால்
விரதங்களில் எத்தனை வகைகளில் உண்டு. அவை ஒவ்வொன்றிற்கும்
ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. அந்த விரதங்ளில் பௌர்ணமி விரதம் குறித்து இங்கு சுருக்கமாக் காண்போம்.
பெண்கள், பௌர்ணமி தோறும் விரதம் இருந்து, மாலையில் வீட்டிலேயே பூஜை செய்தோ அல்லது கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தாலோ, அவர்களின் குடும்ப ங்களில் அழையாத விருந்தாளியாக வந்து துன்பத்தையும் துயரத்தையும் தந்து கொண்டிருக்கும் அனைத்து தீயசக்திகளும் ஒழிந்து வாழ்க்கையில் வளம் காணுவர் என்பது பெரியோர்கள் சொல்வார்கள்.
No comments:
Post a Comment