Sunday, January 5, 2020

வயிறு புண் ஆகிவிட்டது.

அண்ணே. நீ பாட்டுக்கு ஓசியில கூப்பிட்டாங்கன்னு திரௌபதி படம் பாக்க போயிடாதே. நீ அசுரன் படம் பார்த்த பஞ்சாயத்தே இன்னும் முடியலை.
அதை விட முக்கியம் "திரௌபதி" அப்படின்னு எழுதி கொடுத்தா படிக்காத.
அப்புறம் ஒரு வாரத்துக்கு நீ தான் தமிழ்நாட்டுக்கு சிரிப்பொலி.
தலைவரு - தி-ரெ-ள-பதி னுதானே படிப்பாரு - அவரு பள்ளியில் படிச்ச லட்ஜனம் அப்படி 😂😂
Image may contain: 3 people, people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...