Sunday, January 5, 2020

மன்னிப்பு கோருகிறோம் .

ஆளுநர் பற்றி ஆதாரமற்ற அவதூறு செய்தியை கட்டுரையாக வெளியிட்டான். இதை எதிர் கட்சியின் நிதியுதவியுடன் பிழைப்பை நடத்தும் பெரும்பான்மை தொலைக்காட்சிகளும் விவாதங்கள் நடத்தின. கவருக்காகவே கவரேஜ் கொடுக்கும் பெரும்பான்மை பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக்கி ஒரு தவறான பிம்பத்தை மக்களிடையே பரப்பி விட்டார்கள். ஆனால், இப்ப ஆளுநர் பற்றிய அந்த அவதூறு செய்திகளில் உண்மை இல்லை, அதற்காக மன்னிப்பு கோருகிறோம் என்று சின்ன கட்டம் கட்டி செய்தி போடுறான். இந்த உண்மை எவ்வளவு மக்களுக்கு போய் சேரும். இவனுடைய மன்னிப்பை எந்த தொலைகாட்சியும் பத்திரிகைகளும் மக்களிடையே சரியாக கொண்டுசேர்க்கவில்லையே?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...