Wednesday, February 12, 2020

பிஜேபி காங்கிரஸ் கட்சியில் திறமையான நேர்மையான முதல்வர் வேட்பாளர் இல்லை அது தான் இவருடைய வெற்றிக்கு காரணம்.

காங்கிரஸின் இயங்காத்தனம், பாஜகவின் அடாவடித்தனம் ஆகியவையே ஆம் ஆத்மிக்கு சாதகமான சூழலை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியுள்ளன. ஆனால், பிரசாந்த் கிஷோரின் உத்திகளால்தான் ஆம் ஆத்மி வென்றதாக தற்போது ஊடகங்கள் பேசுகின்றன.
இது அப்பட்டமான கார்ப்பரேட் அரசியலாகும். மக்களின் மனவோட்டத்தை இலாபகரமானத் தொழிலாக ஆக்கிக்கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் கும்பலுக்கு ஆம் ஆத்மி, திமுக போன்ற கட்சிகள் துணைபோவது எதிர்கால தேர்தல் ஜனநாயகத்தையே முற்றிலும் நாசப்படுத்த வழிவகுக்கும்...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...