Friday, February 7, 2020

ஸ்டாலினுக்கு கலைஞரைப் போல் அரசியல் செய்யத் தெரியவில்லை.

இஸ்லாமிய வீட்டு திருமணத்திற்கு சென்று இந்து திருமண முறைகளை தரம்தாழ்த்தி பேசியதில் எந்தத்தவறும் இல்லை. ஆனால் அது ஊடகங்களில் வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்துக்கள் யானையை போன்றவர்கள். எதிரில் நின்று அடக்கமுடியாது. தலையில் ஏறி அமர்ந்து தான் இந்துக்களை அடக்க முடியும்.
கடந்த 5 ஆண்டுகளாக திருச்சபைகளுக்கு வெளிநாட்டில் வரவேண்டிய நிதிகளை மத்தியஅரசு முடக்கியுள்ளது. அதனால் எங்களால் முன்பு போல் ஊழியங்கள் (மதமாற்றம்)
செய்யமுடியவில்லை.
மீண்டும் இந்த ஆட்சி தொடர்ந்தால் நாங்கள் இந்துக்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய கேவலமான நிலைக்கு சென்று விடுவோம். கர்த்தரால் கூட எங்களை காப்பாற்ற இயலாது.
இவர் ஏற்கனவே ஸ்டாலின் மனைவி துர்கா இந்து ஆலயங்களுக்குச் செல்வது தனக்கு வேதனை அளிப்பதாகவும் இந்துக்கள் கற்களில் சாத்தானை வடித்து வணங்கி வருவதாகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டவர்..

Image may contain: 4 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...