Tuesday, February 11, 2020

CAA வை ஆதரித்தாரோ இல்லையோ, எதிர்க்கவில்லை.

டெல்லி சொல்லிய பாடம்
ஹிந்துக்களுக்கு எதிராக பேசி இனி டெப்பாசிட் கூட வாங்க முடியாது..
ஏன்னா போராட்டம் நடக்கும் பகுதிக்குள் இதுவரை சென்று பார்காத CAA வை ஆதரிக்காத கெஜ்ரிவால் ஜெயித்துள்ளார்.. அவர் போயிறுந்தால் மினிமம் மார்ஜினில் ஜெயித்த பாதி தொகுதிகள் கிடைத்திருக்காது..
இனி CAA போராட்டங்கள் மெல்ல குறையும்.. ஏன்னா.. வெற்று கூச்சலுக்கு இனி காங்கிரஸ் கூட வராது...
இனி ஹிந்துகளுக்கு ஆதரவு நிலை எடுக்கனும் இல்லை ஹிந்துகளுக்கு நாங்கள் எதிரி இல்லை என்றாவது நிரூபிக்க வேண்டும்.. இனி இங்கே சிறுபான்மை தஜா நாடகம் செல்லாது..
அதற்கெல்லாம் காலம் கடந்து விட்டது...
என்ன சொன்னாலும் இந்து உணர்வில்லாத தன்னை இந்து என சொல்லித் திரியும் மானங்கெட்ட சில இந்துகள் திமுகவுக்கு அடிமை உ.பி.ஸ்களாக இருக்கும் வரை திமுகவுக்கு கொண்டாட்டம்தான்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...