அடுத்து அமையப் போவது திமுக ஆட்சி என்ற நிலையில்,
ஜனநாயகத்தை மதித்து,
அதன் தலைவர் ஸ்டாலினை வாழ்த்திடுவோம்!
கடந்த காலத் தவறுகளைத் திருத்தி,
அதிகார மையத்தில் இருந்து குடும்பத்தை விலக்கி வைத்து,
இந்து மதச் சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து,
பெரும்பான்மை மதத்தை இழிவு படுத்துபவர்களை ஒதுக்கி
ஒரு நல்லாட்சிக்கு வழிகோலுவார் என நம்புவோமாக!
No comments:
Post a Comment