Saturday, May 1, 2021

செந்தமிழ்_அறிவோம்...👏

 தமிழில் தாவரங்களின் இலைகளுக்கு அத்தாவரங்களுக்கேற்ப வெவ்வேறு பெயர்கள் உண்டு.

வாழை மரம்,அரச மரம், ஆல மரம் .... போன்றவற்றின் இலைகளுக்கு பெயர்- #இலை
பூமியில் படரும் கொடிகளின் இலைகளுக்கு பெயர்- #பூண்டு
கோரை,
அறுகு இவற்றின் இலைகளுக்கு பெயர்-
நெல்,
கேழ்வரகு இவற்றின் இலைகளுக்கு பெயர்-
# தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகளுக்கு பெயர்-
# தழை
சப்பாத்தி,
தாழை இவற்றின் இலைகளுக்கு பெயர்-
நாணல், கரும்பு இவற்றின் இலைகளுக்கு
பெயர்- #தோகை
தென்னை, பனை இவற்றின் இலைகளுக்கு
பெயர்- #ஓலை
அகத்தி, முருங்கை, பசலை ...
இவை போன்றவற்றின் இலைகள் -
காய்ந்த இலைகளுக்கு
என்ற பெயர்களில் தமிழ் வழங்குகிறது.
ஒன்றைக்குறிக்க எத்தனை சொற்கள்!!
அதனால் தான் நம் தமிழ் செந்தமிழ் !!👍
May be an image of nature

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...