Saturday, May 15, 2021

மத்திய அரசை குறை கூறாம அவனவன் உயிர்வாழற வழியை பாத்துகோங்க .......

 தடுப்பூசி போடுங்கனு பிரதமர் கோரிக்கை வெச்சப்போ நீ போட்டயானு நக்கல் பண்ணானுக .......

அவர் தடுப்பூசி போட்டதற்கு பின்பும் "நீ வடநாட்டான் நீ வேனா போட்டுக்கோ, நான் திராவிடன் எனக்கு வட நாட்டான் ஊசி தேவையில்லை" என எகத்தாள மயிறு பேசினானுக ......
விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் சம்மந்தப்படுத்தி வதந்தி பரப்புனானுக .....
உங்க தடுப்பூசிய நம்ப மாட்டோம். அதனால போட மாட்டோம்னு வாட்சப், பேஸ்புக்ல பதிவுகளா, சேனல்ல செய்திகளா போட்டு தடுப்பூசி போட நெனச்சவனையும் தடுத்தானுக .......
ஆனா இன்னைக்கு தடுப்பூசிய தேடி அலையுறானுக .......
இன்னைக்கு தமிழ்நாட்டோட இந்த நிலைக்கு காரணம் கண்டிப்பா தடுப்பூசிக்கு எதிரா மக்களை பயப்படுத்தி குழப்பிய நக்சலைட் மீடியாவும், வாட்சப், பேஸ்புக்ல வதந்தி போட்ட மூட முட்டாள்களும்தான் முழு காரணம் .......
தலை தலையா அடிச்சு தடுப்பூசி போட சொல்லியும் நக்சலைட் பயலுக நடத்தும் நியூஸ் சேனல் நியூசெல்லாம் பாத்துட்டு, சொன்னத கேக்காத நண்பனின் 55 வயது தாயாருக்கு கொரோனா .........
மூச்சு விட சிரமப்பட்டு ஆம்புலன்ஸ் கெடைக்க நாலு மணி நேரம் ஆகி பெட்டு கெடைக்க மூணு மணி நேரமா கெஞ்சி சேர்த்தாங்க. கடைசியா உயிர் போக மின்மயானத்திலும் காத்திருந்தது 8 மணி நேரம் ........
எதுக்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறும் போலி போராளிகளையும், திருட்டு எலும்புக்கு அழையும் நக்சலிச சித்தாந்த மீடியாக்களையும் தடுக்கலேன்னா தமிழ்நாடு இப்படித்தான் ஆகும் .......
எப்போதும் கண்ட கண்ட கேணப் பயலுக நடத்தும் நியூஸ் சேனல்களை நம்பி மோடியை மத்திய அரசை குறை கூறாம அவனவன் உயிர்வாழற வழியை பாத்துகோங்க .......
ஆயிரக்கணக்கான டாக்டர்கள் ஆராய்ச்சியாளர்கள் கொண்டு உருவாக்கிய ஊசி, மருந்து, மாத்திரைகளை குறை சொல்ல நான்கு சுவற்றுக்குள் இருக்கும் நாதாரி நக்சல் இசை நியூஸ் சேனல் நாய்களுக்கும் ..........
எப்போதும் மோடி எதிர்ப்பு மனநிலையில் பைத்தியம் பிடித்து தெரியும் திருட்டு நாய்களுக்கும் எந்த அருகதையும், எந்த அறிவும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவும் .........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...