ஊரடங்கு நேரத்தில் மூடிப்பட்டிருக்கும் பூங்காவில் போய் என்ன ஆய்வு வேண்டியிருக்கு?! அதுவும் முதலமைச்சரின் அறிவுறுத்தலாம்...
மருத்துவமனையில் பெட் இல்லாம, ஆக்சிஜன் இல்லாம உயிருக்கு போராடும் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டிய நேரத்தில் விளம்பரத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அமைச்சர்கள் சூழ்நிலையின் தீவிரம் கருதி எப்போ கவனத்தை சரியான திசையில் திருப்பப்போறாங்கன்னு தெரியலை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு புறக்கணித்து முதுகில் குத்திய சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் திருச்சி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இன்று இந்த அரசை தேர்ந்தெடுத்ததற்கு வெட்கப்படவேண்டும் வேதனைப் படவேண்டும்
No comments:
Post a Comment