Monday, May 3, 2021

அமமுக வால் பத்து தொகுதி போய்டுச்சு சில உறவுகள் ..

 #அமமுக வை கூட்டணி சேர்த்திருந்தால் மொத்தமும் போயிருக்கும் உறவுகளே ...

#சசிகலா குடும்பம்
#அம்மா விற்கு துரோகம் செய்ததை #தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை..
#அதிமுக வை மொத்தமா நிராகரிச்சுருப்பாங்க..
அம்மா வின் ஆன்மா நம்மை மன்னிக்காது...
#துரோகிகளின் உள்ளடி வேலைகளால் தான் தோற்றோம்..
அதிமுக விற்கு வேலை பார்க்காமல் துரோகிக்கு வேலை பார்த்தார்கள் சிலர்...
அந்த துரோகியின் ப்ராஜெக்ட் #திமுக விடம் பணம் பெற்று #அதிமுக வை உடைப்பது தான்..
#அதிமுக வின் மிக பெரிய துரோகி சசிகலா குடும்பமே..
சத்தியமாக துரோகி சசிகலா குடும்பம் எக்காலத்திலும் #அதிமுக வின் நிழலை கூட தொட விடக்கூடாது...
#எடப்பாடியார் இருக்கிறார்... 43% ஓட்டு விகிதத்தை 60% ஓட்டு விகிதமாக மாற்றும் #வல்லமை கொண்டவர்..
May be an image of 2 people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...