Wednesday, May 12, 2021

சூப்பர் ஊடகங்கள் சூப்பரா அடிக்கிராங்க ஜால்ரா .

 நெறியாளர் : ஊரடங்கு காரணமா நிறையபேர் சொந்த ஊர் போக போதுமான பஸ்கள் இல்லாததால நடந்தே போறதா செய்தி வந்திருக்கு. இது பத்தி காட்டாங்குளத்தூர்ல ரோட்டுல நிக்குற நம்ம செய்தியாளர் ரமேஷ்கிட்ட கேட்போம். சொல்லுங்க ரமேஷ்...

சொந்த ஊருக்கு நடந்தே போகவேண்டி இருக்குறதை பத்தி அவங்க என்ன சொல்றாங்க?
ரமேஷ் : நிச்சயமா ஷாலினி... அவங்க கிட்ட பேசும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொல்றாங்க. சொந்த ஊருக்கு நடந்தே போகணும்னு பலநாள் கனவா இருந்துச்சு. அதை நிறைவேத்திக் கொடுத்த முதல்வர் ஐயாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்னு பெருமிதமா சொல்றாங்க ஷாலினி...
நெறியாளர் : நன்றி ரமேஷ். முதல்வர் பதவியேற்றவுடனேயே பலரின் கனவுகளை நனவாக்கிவரும் முதல்வரை பாராட்டியே ஆக வேண்டும்.
இதுமாதிரியான இன்னும் பல செய்திகளுக்கு எங்களோடு தொடர்ந்திருங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...