Monday, May 17, 2021

படத்தில் இருக்கும் #ஆடாதொடை லேகியம் எனும் சளி லேகியம் .

 நுரையீரலில் தேங்கியுள்ள உறைந்த சளியை இலகுவாக்கி கரைத்து வெளியேற செய்யும் அற்புத லேகியமாகும் இதில் ஆடாதொட இலைச்சாறு கற்பூரவள்ளி கருந்துளசி நொச்சிஇலைசாறு இஞ்சி திப்பிலி மிளகு... என 16 வகையான மூலிகைகள் சேர்த்து பனம்கருப்பட்டி பாகு கலந்து தயரிக்கப்படுவதாகும்

எங்கள் மூத்த வைத்தியர் கோடாசூரி தைலம் தயார் செய்பவரே இந்த லேகியத்தை தயார் செய்கிறார் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாத இது போன்ற இயற்கை மூலிகைகள் சாப்பிட்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள்
இரண்டு வயது குழந்தைகள் முதல் இந்த லேகியத்தை சாப்பிடலாம்
நோய் தொற்று காலங்களில் பாதுகாத்து கொள்ளவும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
தேவையற்று வெளியில் சுற்றுதை தவிற்க்கவும்
சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முடிந்தவரை வீட்டிலையே இருங்கள்
நன்றி.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...