இன்றைய தமிழக முதல்வருக்கு
ஆட்சி அதிகாரத்தின் நிழலாக பல
வருடங்கள் இருந்தவர்தான். இன்னும் சொல்லப் போனால் அவரது மு.க. பணியாளர்கள் சொல்லிச் சொல்லி பூரிப்படைவது போல, அவர் 54 வருட
அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.
நகர மேயர் முதல் உள்ளாட்சித் துறை
அமைச்சர் வரை அரசு நிர்வாகத்தின்
நெளிவு சுளிவுகளை அறிந்தவர்.
அவரது அமைச்சரவையில் இப்போது
இடம் பெற்றுள்ள துரைமுருகன்,
நேரு, KKSSRR, முத்துசாமி, ரகுபதி,
போன்ற இருபதுக்கு மேற்ப்பட்ட
அமைச்சர்கள் 40 ஆண்டுகளுக்கு
மேலாக ஆட்சி, அதிகாரம், நிர்வாகம்
என்று அனுபவம் வாய்ந்தவர்கள்தான்.
எனவே இவர்கள் அரசியலுக்கு
புதியவர்களும் அல்ல. ஆட்சி, அதிகாரம்
பற்றி தெரியாதவர்களும் அல்ல.
எனவே இவர்கள் புதிதாக ஆட்சிக்கு
வந்திருக்கிறார்கள். எனவே கால
அவகாசம் தேவை என்பதெல்லாம்
ஊரை ஏமாற்றும் வேலை.
அதனால் ஆட்சிக்கு வந்த நாள் முதலே
மோசமான நிர்வாகத்தை தந்துவரும்
இவர்களை விமர்சிப்பதில் எந்தவித
தவறும் இல்லை.
கொரானாவை எதிர்கொள்ளும் விதமும்
ஊரடங்கை அமல்படுத்துவதிலும்
ரெம்டெசிவர் விவகாரத்திலும்
குளோபல் டென்டர் என்று ஏமாற்றுவதிலும்.
மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள
அலைக்கழிக்க வைப்பதிலும்
₹2000 விநியோகத்திலும்
ஸ்டாலின் தலைமையிலான தமிழக
அரசு மிக மோசமான தோல்வியைத்
தழுவிக் கொண்டிருக்கிறது.
முதல் கோணல் என்று
சொல் முடியாது ஐம்பது ஆண்டு
காலமாகவே கோணல்தான்.
விக் வைத்துக் கொண்டால்
மட்டும் ஆட்சி ஆட்டோ சரியாக
போய் விடுமா என்ன?

No comments:
Post a Comment