நெல்லையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 18 பேர் உயிரிழப்பு: சேலத்தில் மரத்தடியில் சிகிச்சை - கொரோனா இறந்தவர்கள் உடல் எரிக்க நாட்கணக்கில் காத்திருக்கும் மக்கள்.
திமுக அரசு வந்த பின் தான் இவ்வளவு மோசமான கொடூரமான நிலை.
ஆனால் திமுக அரசு என்ன செய்கிறது? ஊரடங்கு போடலாம் இஸ்லாமியர் ரம்ஜான் முடிக்கட்டும் பின் கடுமையாக ஊரடங்கு போடலாம் என கூச்சம் இல்லாமல் ஓட்டு வங்கி அரசியல் செய்ய முயற்சிக்கிறார் ஸ்டாலின்?? இதை விட ஒரு அருவருப்பான முதல்வரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கண்டதில்லை.
கடந்த 4 நாட்களில் பல லட்சம் பேர் இறப்புக்கும் தொற்று பரவுதலுக்கும் காரணம் திமுக அரசு செய்த இந்த இஸ்லாமிய ஓட்டு வங்கி அரசியல். இதை முழு ஆய்வு செய்து தனி புத்தகம் போடலாம், இந்த ஈன புத்தி அரசியல் செய்யும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்தாலும் தகும்.
-மாரிதாஸ்
No comments:
Post a Comment