எங்களுக்கு ஓட்டளித்தவர்கள் மகிழ்ச்சி அடையுமாறும், ஓட்டளிக்காதவர்கள் வருத்தப்படும்படியும் நாங்கள் ஆட்சி செய்வோம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
என்ன அர்த்தத்தில் சொன்னாரொ தெரியாது. ஆனால் ஒரு முதலமைச்சராக அவர் " எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்குமடி ஆட்சி செய்வோம்" என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். பதவுயேற்பு உறுதி மொழியின்படி விறுப்பு வெறுப்பில்லாமால் ஆட்சி செய்வதுதான் முதலமைச்சரின் கடமை.
இப்படி வெளிப்படையாக அசெம்பிளியில் முதலமைச்சர் அறிவித்தித்திருப்பது சர்ச்சைக்குறியது.
அடுத்து ஒன்றிய அரசு என்று சொல்லுவதற்குக் காரணம் constitution says "Union of States" என்றிருக்கிறார்.
அன்று டாக்டர் அம்பேத்கர் constitution frame செய்யும்போது இந்த States கள் கிடையாது.
அன்று From 565 princely states and 17 provinces before partition, to 14 states and 6 Union Territories following the Reorganisation of States in 1956 to 29 states and 7 union territoies.
அதாவது அம்பேத்கர் கான்ஸ்டிடியூஷன் உண்டாக்கியபோது, அதாவது 1950 ல் only there were Princely states. அப்படியென்றால் அம்பேத்கர் குறிப்பிட்டது இந்த Princely states களைத்தான்.
முதல்வர் குறிப்பிட்டதுபோல் சீரமைக்கப்பட்ட ஸ்டேஸ்கள் அல்ல.
அதன்பிறகு சர்தார் வல்லபாய் படேல் முயற்சியின் பலனாக இந்த அரசர்கள், ஜமீந்தார்களின் சம்மதங்களைப் எற்று படிப்படியாக அவை இணைக்கப்பட்டு 1956 ல் தான் மொழிவாரி ராஜ்யங்கள் உருவாகின.
எனவே ஸ்டாலின் அவர்கள் மத்தித அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது தவறு. அப்படியென்றால் தமிழ் நாடு?
ஒன்றிய சமஸ்தானங்கள்தானே!
கேரளா திருவாங்கூர் சமஸ்தானம், கர்நாடகா மைசூர் அரசரின் சமஸ்தானம்.
இப்படி மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது, இந்தியாவைப் பிரித்து தனித்தனி ஸ்டேட்கள் என்பது போல் ஆகிறது. இதை "பிரிவினை வாதம்" என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
எல்லாக்காய்களையும் போட்டு
அருமையான
அவியல் உண்டாக்கிய பிறகு அவியல் என்று குறிப்பிடாமல் " ஒன்றிய காய்கள்" என்றா குறிப்பிடுவோம். அதற்கு அவியல் என்று பெயர் இருப்பது போல் இங்கு " இந்திய அரசு" என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்று சேர்த்து உண்டாக்கியதைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. அப்படிப்பார்த்தால் கடைசி மூலக்கூறு வரை போய் மிகப்பெரிய பிரிவினையை உண்டாக்கும்.இதை ஒருபோதும் மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.
அசெம்பிளியிலுள்ள பா.ஜ.க உறுப்பினர்கள் இதை முதல்வருக்குப் புரிய வைக்க வேண்டும்.
செய்வார்களா?
No comments:
Post a Comment