*எவர் ஒருவர் பயப்படாமல் பேசுகிறாரோ......*
*பயப்படும் போது பேசாமல் இருக்கிறாரோ.....*
*அவரே வெற்றியின் ரகசியம் தெரிந்தவர்..*
விழுந்து விழுந்து சிரியுங்கள்..
ஆனால் விழுந்தவனைப் பார்த்து சிரிக்காதீர்கள்.
*அன்பானவர்களை*
*பயன்படுத்தாதீர்கள்...*
*பத்திரப்படுத்துங்கள்..!!*
பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.
தவறாக பேசுவதற்காகவே வாயை திறப்பவர்களிடம் விலகி இருங்கள்......
*அவசியம் இல்லாதவரிடம்* *நம்மிடம்* *உள்ள*
*உண்மைகளை சொல்லாதீர்கள்..*
*அவசியமானவர்களிடம்* *பொய்களை*
*சொல்லாதீர்கள்*
*இரண்டுமே*
*நம்மை*
*காயப்படுத்தலாம்....*
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
No comments:
Post a Comment