Friday, June 25, 2021

ஜெய்ஹிந்த் என்பது வெறும் வாக்கியமில்லை...!

 அது ஒவ்வொரு #தேசப்பற்றாளனின் உணர்வு...!

❣🇮🇳
அதனால ஜெய்ஹிந்த் ன்னு மாய உலகமான டிவிட்டரில் ட்ரெண்ட் செய்வதாகட்டும்...!
#பேஸ்புக்கில் கமென்ட் பண்ணாதவங்க இனிமேல் என் நட்பில் இருக்க வேண்டாம்..!
அன்பிரண்ட் பண்ணிடுவேன்..!
அன்பிரண்ட் பண்ணிடுங்க..!
இப்படி உணர்ச்சிப்பிழம்பான வார்த்தைகளை கொண்ட நூற்றுக்கணக்கான பதிவுகளை நேற்று காலையில் இருந்து பார்க்க முடிகிறது...! அப்படி அன்பிரெண்ட் செய்வதினால் நீங்கள் அடையப்போவது என்ன...! உங்கள் நட்பு எண்ணிக்கையில் பத்து பேரு குறைவார்கள்...! அவ்வளவே...!
இவ்வளவு உணர்ச்சி வேகம் என்பது தேவையில்லாது என்பதே என் கருத்து...! இந்த வீணாப்போன #திராவிட_சூழ்ச்சியை ஒன்று சேர்ந்து முறியடிப்போம் #தேச_பற்றாளர்களாய்...!
நம் பாரதத்தின் மீதான தேசப்பற்றை, கலாச்சார பெருமைகளை எவ்வளவு தூரம் கொண்டு சென்றுள்ளீர்கள்...! குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்கு உங்கள் குழந்தைகளுக்காவது இதுவரை சொல்லி கொடுத்து இருக்கிறீர்களா...!
அதனால் நம்மில் நம் வீட்டில் இருந்து அந்த மாற்றத்தை கொண்டு வருவோம்...!
தேசபக்தி, ஜெய்ஹிந்த் என்பது அவமானமில்லை...!
அது தேசத்தின் ஒற்றுமையின் அடையாளம் என்பதை போதிப்போம்...!
அதன் மூலம் நமது ஒற்றுமையை நிரூபிப்போம்...!
தேசத்திற்கு எதிராக எந்தவித கருத்து சொல்லாமல் இருப்பது கூட ஒரு வகையில் #தேசபக்தி தான்...!
May be an image of footwear and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...