ஸ்டாலினை முதல்வர் என்றுதான் அழைக்க வேண்டும் என்பது சட்டமல்ல..!
அவரை "ஆலோசனைக்குழு தலைவர்" என்று கூட அழைக்கலாம்...!
ஆம்..
அவர் ஆளுநருக்கு ஆலோசனை சொல்கிற குழுவின் தலைவர்தானாம்...! இறுதி முடிவு கூட கவர்னரிடம் தான்...!
இதை கூட நான் சொல்லல...!
சட்டம் தான் சொல்கிறது...!
No comments:
Post a Comment