அணில் சங்கதலைவர் தன்கூட்டத்தினருடன் கோட்டையை நோக்கி அமைதி ஊர்வலம் செல்கின்றனர்.
அதை கண்ட எறும்பு சங்கதலைவர் என்ன தலைவரே எல்லோரும் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்.
அட அதை ஏம்பா கேட்கிறே.இப்பநடக்கிர மின்வெட்டுக்கு நாங்கள் தான் காரணம் என்று சங்க உறுப்பினர்களை கைது செய்கிறார்கள் அதுக்குதான் இந்த ஊர்வலம்.
தலைவரே கொஞ்சம் நில்லுங்க. நானும் என்கூட்டத்துடன் கலந்து கொள்கிறேன்.
அட நீ ஏனப்பா எங்களுடன் கலந்து கொள்கிறாய்?
சக்கரைமூட்டையை கடத்திவிட்டு . நாங்கள் தான்சாப்பிட்டு விட்டோம் என்று தீராபழியை சுமத்திவிட்டார்கள்.அதனால் நாங்களும் கலந்து கொள்கிறோம்.
சரி அப்படியென்றால் சேர்ந்து வாருங்கள்.யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் அமைதியாக வாருங்கள்.
நீண்ட நெடிய ஊர்வலத்தை எட்டிப்பார்த்த கரையான் சங்கதலைவர் தோழர்களே எங்க இப்படி இரண்டு சங்க தலைவர்களும் பரிவாரங்களுடன் புறப்பட்டு விட்டீர்கள்.என கேட்டார்.
அதற்கு அணில் சங்கதலைவரும். எறும்பு சங்க தலைவரும் தேம்பி தேம்பி அழுதுகொண்டே கண்ணீர்மல்க தங்கள் கதையை சொல்லி கண்ணீர் விட்டனர்.
இதை கேட்ட கரையான் சங்க தலைவர் அட போங்கப்பா இதுக்கே இப்படியா குடோனில் இருந்த. சக்கரை சாக்குகளை நாங்கள் தான் சாப்பிட்டுவிட்டோம் என்று நாகூசாமல் எங்கள் மீது பழியை போட்டதனால் தான் நாங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்துகின்றோம்.நீங்களே புறப்பட்டபோது நாங்களும் கலந்து கொள்கிறோம் வாருங்கள்.
மூன்று சங்க தலைவர்களும் மாலைமாலையாக கண்ணீர்விட்ட படி தங்கள் நிலையை எடுத்து சொன்னார்கள்.
அதை கேட்ட #முதலைசங்கதலைவர்#இப்படி எங்கள் மீதும் ஒரு பழிச்சொல்உள்ளது.
அது என்ன தலைவரே என்று மூவரும் ஒரே குரலில் கேட்டனர்.
முதலை சங்கதலைவர் கூவம் ஆற்றை சுத்தம் செய்ய ஒதுக்கியபணத்தை மறைக்க
எங்களால் தான் சுத்தம் செய்யமுடியவில்லை என்று கூறிவிட்டார்கள்.நீங்களே நீதிகேட்டு ஊர்வலம் போகும்போது நாங்களும் கலந்துகொள்கிறோம்.என புறப்பட்டார்.
இப்படியாக மனிதன் செய்யும் தவறுகளுக்கு எங்கள் மீது அபாண்ட பழிசுமத்துகிறது திமுக அரசு.
இந்த ஊர்வலத்தைப் பார்த்த பரத்தையர் சங்க தலைவி எல்லோரையும் பார்த்து இந்த ஊர்வலத்தில் நாங்களும் எங்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்வோம் காலம் சென்ற தலைவர் எங்களை இரவு முழுக்க அனுபவித்துவிட்டு எங்களை அம்போவென்று விட்டு எங்களிடம் இருந்த காசையும் பிடிங்கி சென்றுள்ளார் ,எங்களுக்கும் ஒரு நீதி நியாயம் வேண்டாமா எனவே நாங்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்கிறோம் என்று இடைமறித்தாள் அந்தத் தலைவி !
No comments:
Post a Comment