2006 to 2011 தி.மு.க ஆட்சியில்தான் கருணாநிதியின் பேரன்களின் ஆதிக்கம் தமிழகம் முழுவதும் ஆரம்பமானது, குறிப்பாக தமிழ் திரைத்துறையைச் சுற்றி வளைத்தது -
ஏற்கனவே கருணாநிதி குடும்பத்திற்கு பேரன் கலாநிதியின் மூலம் 40ற்கும் மேற்பட்ட TV சேனல்கள் இருந்தாலும், திரையுலகை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றனர்-
கலாநிதிமாறன் 2008-ல் சன் பிக்சர்ஸ் ஆரம்பித்தார்-
உதயநிதி ஸ்டாலின் 2008-ல் ரெட் ஜெயின்ட் மூவீஸ் ஆரம்பித்தார்-
தயாநிதி அழகிரி 2008-ல் கிளஃவுட் நைன் மூவீஸ் ஆரம்பித்தார்-
இதில் சன்பிக்சர்ஸ் 2008லிருந்து 2011 வரை மட்டும் 20ற்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டது
இதில் முதல்படம் #காதலில்_விழுந்தேன் தொடங்கி -
#அயன் -
#சிங்கம் -
#சுறா -
போன்றவை பெரிய நடிகர்கள் நடித்த பெரியபட்ஜெட் படங்கள்-
இவையில்லாமல் இன்னும் பல படங்கள் -
ஆனால் 2011-ற்குப் பிறகு 2018 வரை ஏழு ஆண்டுகள் திரைத்துறை பக்கம் வரவில்லை -
பிறகு 2018-ல் -
அடுத்ததாக, ரெட் ஜெயின்ட் மூவீஸ்-
#வின்னைத்தாண்டிவருவாயா தொடங்கி வரிசையாக 26 படங்கள்-
அதில் -
#மைனா -
#கோ-
#அரண்மனை -
#மாவீரன் -
போன்றவை குறிப்பிடத்தக்கவை-
2008 முதல் 2011 வரை மூன்றாண்டுகாலம் தமிழ்த் திரையுலகமே இவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது -
அதனாலென்ன படம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாமே, தயாரிக்கலாமே என்று கேள்வி கேட்பவர்களுக்கு-
எடுக்கலாம், ஆனால் இவர்கள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை, நடிகர்களை காயடித்து அழித்துவிட்டனர் என்பதுதான் உண்மை -
தி.மு.க ஆட்சியில் கமல், ரஜினி, விஜய், அஜித் தவிர்த்து சூர்யா, கார்த்தி, விஷால் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்கள் கிடைக்கும், மற்றவர்களுக்கு தியேட்டர் கிடைக்க கடுமையாகப் போராட வேண்டும், இதனால் இன்றுவரை பெட்டிக்குள் தூங்கும் திரைப்படங்கள் ஏராளம், பிச்சையெடுக்கும் தயாரிப்பாளர்களும் ஏராளம் -
மாதவன், மம்மூட்டி போன்றவர்களை இயக்கிய எனது நண்பர் ஒருவர்கூட அந்தக் காலகட்டத்தில் மூன்று படங்களை தயாரித்து இயக்கி வெளியிட முடியாமல் தூக்கிவீசிவிட்டார்-
அதேபோன்று சினிமாவில் ஹிந்துமத எதிர்ப்புகளைப் பரப்பி, கிறிஸ்தவத்தை வளர்ப்பதும் இவர்கள்தான் -
வடஇந்தியப்படங்கள், தெலுங்குப் படங்கள் தேசியத்தைப் போற்றியும், ஆன்மிகத்தைப் புகுத்தியும் திரைப்படங்கள் எடுத்துவரும் வேலையில் -
இவர்கள் இன்றும், ஈழத் தமிழர்கள், விவசாயிகளை மத்திய அரசு நசுக்குகிறது, தாழ்த்தப்பட்டவர்களை செருப்பு போடவிடுவதில்லை போன்ற கதைகளைச் சுற்றியே வருவதற்கும் இவர்கள்தான் காரணம் -
இன்று மீண்டும் இவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் வந்துள்ளது, இனிவரும் காலங்களில் தமிழ்படங்களையும், திரையுலகின் கதியையும் நினைத்தாலே பயமாக இருக்கிறது -
இந்த நல்லவர்களை ஆதரித்து வாக்களித்த தமிழக மக்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது -
இலவசம், குடி, சினிமா இவை மூன்றிற்கும் தமிழகம் அடிமையாகக் கிடக்கிறது -
அதில் திராவிட தலைவர்கள் மட்டும் வாழ்கிறார்கள் -
தேசப்பணியில் என்றும்-
No comments:
Post a Comment