பேரு... ஃபாரூக்_அப்துல்லா.
1990ல காஷ்மீர்ல 'ஷிர்க் வழிபாடு ஹராம்'னு ஆயிரம் கோவில்களுக்கு மேல இடிச்சி தள்ளுனப்போ... முதலமைச்சரான இவர் சப்போர்ட் பண்ணார்.
''எங்க பெண்களையாவது கௌரவமா வெளியேற பாதுகாப்பு குடுங்கய்யா...'' ன்னு பண்டிட்டுகள் இவன் கால்ல விழுந்தப்போ...
''இஸ்லாமிய கோட்பாட்டின் படி காஃபிர்கள் அடிமைகள். நான் தலையிட முடியாது'' ன்னு கழட்டிகிட்டு ஓடுனவர்.
- காலங்கள் மாறி போச்சு....
இன்னைக்கு அதே ஃபாரூக்_அப்துல்லா நம்ம கோவில்ல ஏறி சாமி கும்புடுறார்!! காஷ்மீர் அமைதிக்காகவாம்!!!
விஷயம் ரொம்ப சிம்பிள்.
இவர் திருடுனதை எல்லாம் தோண்டி எடுத்து பிடிக்கிறாங்க.
இப்போவாவது புரியுதா....
'ஆள்றவன் ஒழுங்கா இருந்தா தான் மதநல்லிணக்கம் நிலைக்கும்' னு.
நீங்க ஊர் மெச்சிக்க நடுநிலை வேஷம் கட்டி ஸீன் போடாம இருங்கய்யா.
எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.
No comments:
Post a Comment