அவர் அமெரிக்காவில் படிக்க போனார் அப்படியே அங்கேயே ஒருத்தியை கல்யாணம் பன்னிக்கிட்டதால் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே ஒரு பாங்க்ல உயர்பதவி வகித்து பின் பெரிய பூட்டு போட்டுவிட்டு அமெரிக்கா பொண்டாட்டியோடு இங்கே வந்து அவருக்கு மறந்து போனதை நினைவுப்படுத்திக்க எங்க அப்பா யார் தெரியுமா? எங்க தாத்தாவை தெரியுமான்னு கேள்வியா கேட்டுக்கிட்டு இருந்தார்....
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, June 28, 2021
வடிவேலை ஏன் இதுல கோர்த்து விடறீங்க பாவம்.
மதுரையோட ஐகானாக வடிவேல் இருப்பதால் இவரை டபுள்ஸ் வாட்ச் டக்ளஸ் ஆக்கிட்டாங்க.....
ஒரு வாட்ச் இந்திய நேரம்...
ஒரு வாட்ச் அமெரிக்க நேரம்...
இவர் வடிவேலுவின் தம்பி என்பதை தாமதமாக கண்டுபிடித்த முதல்வர் இவரை நம்பாமல் ஐந்து பேர் கொண்ட பொருளாதார ஆலோசகர்கள் குழுவினை அமைத்துள்ளார்...
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
கேட்டவர் இளையராஜா- கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு...
No comments:
Post a Comment