நீட்தேர்வு பற்றி சில கூர்மையான வாதங்கள்..
Medical Council of India (MCI) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835
Aakash Foundations தனியார் கோச்சிங் சென்டரில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றி பெற்றவர்கள்: 61649
63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96% இடங்களை இந்த ஒரு தனியார் நீட் கோச்சிங் சென்டரில் பயின்ற மாணவ மாணவிகள் பெற்றனர்!!!!
Aakash Foundations என்ற தனியார் கோச்சிங் சென்டரில் கட்டணம் என்ன எ
Aakash – One year Regular Course ₹ 1,36,526
Aakash – 2 Year Integrated Course ₹3,33,350
Aakash – Crash Course ₹ 32,804
+2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய Crash Course Fees மட்டுமே INR 32,804.
இதற்கும் இந்தியாவில் இருக்கும்
CBSE, ICSE, State Board போன்ற எந்தவிதமான Syllabus-க்கும் தொடர்பும் இல்லை.
இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையின் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBB.
பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். CBSE Syllabus தான்.
ஆனாலும் கீர்த்தனா இந்த ஆண்டு +2 முடித்துவிட்டு நேரடியாக நீட் தேர்வு எழுதி இந்த வெற்றியை அடையவில்லை.
அவள் +2 முடித்த ஆண்டு 2016.
அதாவது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBBயில், CBSE Syllabus-ல் +2 முடித்த ஒருவர்
2 ஆண்டு தனியார் கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார்.
அவருடைய பேட்டி இணையத்தில் இருக்கு,
பேட்டியின் போது அவரை சுற்றி கோச்சிங் சென்டர் ஆசிரியர்கள் குழுமியுள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கும் tag களே அதற்கு சான்று.
இதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.
நம்ம தமிழ்நாட்டில்,
1. Madras Medical College
2. Stanley Medical College
3. Madurai Medical College Madurai
4. Thanjavur Medical College
5. Government Kilpauk Medical College
6. Chengalpattu Medical College
7. Kanyakumari Government Medical College
8. Coimbatore Medical College
9. Tirunelveli Medical College
10. Salem Mohan Kumaramangalam Medical College
11. IRT Perundurai Medical College
12. Trichy K.A.P.Viswanatham Government Medical College
13. Thoothukudi Government Medical College
14. Theni Government Theni Medical College
15. Vellore Government Vellore Medical College
16. Thiruvarur Government Thiruvarur Medical College
17. Dharmapuri Government Dharmapuri Medical College
18. Villupuram Government Villupuram Medical College
19. Sivagangai Government Sivagangai Medical College
20. Tiruvannamalai Government Tiruvannamalai Medical College
21. Chenai Oamndurar Government Medical College
22. Pudukkottai Government Medical College
23. Annamalai University Rajah Muthaiah Medical College
24. Karur Government Medical College
என்று 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.
இந்த 24 மருத்துவக்கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் கூட MBBS படிக்க ஆண்டு கட்டணம் ரூ.32000 கிடையாது.
ஆனால் Aakash Crash Course for NEET மட்டுமே ரூ.32000/-. வித்தியாசத்தை உணர்த்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500+ இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம்.
போரூரில் இருக்கும் Sri Ramachandra Medical University போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல.
தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமும் இதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது
அவர்கள் நோக்கம் தரத்தைக் கொண்டு வருவதல்ல. பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் மருத்துவர் ஆக கூடாது என்பதுதான்.
ஏதோ தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள் .
மோடியே குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்தவர் தான்.
முதல்வராக ஒன்றை எதிர்ப்பதும் பிரதமரான பின் ஆதரிப்பதும் அவருக்கு ஒன்றும் புதிதல்ல.
ஆதார் அட்டை
ஜிஎஸ்டி
நீட்
இது மூன்றுமே குஜராத் முதல்வராக அய்யா எதிர்த்தது தான்.
Capitalism+Casteism=NEET
நீட் ஒரு நவீன தீண்டாமை!
No comments:
Post a Comment