ராமசாமிக்கு பின்பு மணியம்மை மூலம் இச்சொத்துக்கள் நிர்வகிக்கப்பட்டது.
அவருக்கு பின்பு தற்போது வரை இதை வீரமணி நிறுவகித்து வருகிறார்.
தற்போது வீரமணி மகன் அன்பழகன் இதன் நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளார்.
இதன் சொத்து மதிப்பு கடந்த மாதம் வரை 1லட்சம் கோடியை தாண்டுமாம்
.
1)பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி[1]
2)நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி[1]
3)பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி[1]
4)பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி[1]
5)நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி[1]
6)பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி[1]
7)பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி[1]
8)சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி[1]
9)பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி[1]
10)பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி,
11)பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்[1]
12)பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
13)பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, செயங்கொண்டம்[1]
14)பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர்,வெட்டிக்காடு[1]
15)பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
16)பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
17)பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
18)பெரியார் மருத்துவமனை குடும்பநல மய்யம் பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
19)பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்புக் கல்வியகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
20)பெரியார் உயிரி தொழில்நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
21)பெரியார் பால்பண்ணை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
22)பெரியார் கணினி மய்யம், திருச்சி[1]
23)பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி[1]
24)பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி[1]
25)பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை[1]
26)பெரியார் தத்துவக்கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை[1]
27)பெரியார் அருங்காட்சியகம், சென்னை[1]
28)பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை,சென்னை[1]
29)பெரியர் நகர குடும்பநல மய்யம், சென்னை[1]
30)பெரியார்நகர நலவாழ்வு நிலையம், சென்னை[1]
31)பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், சென்னை[1]
32)இளைஞர் வழிகாட்டும் மய்யம், சென்னை[1]
33)பெரியார் கல்வியகம், சென்னை[1]
34)பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், சென்னை[1]
35)பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை[1]
36)பெரியார் கணினி ஆய்வுக்கல்வியகம், சென்னை[1]
37)பெரியார் பயிற்சி மய்யம், சென்னை[1]
38)பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை[1]
39)பெரியார் இலவச மருத்துவமனை, சோழங்கநல்லூர்[1]
40)பெரியார் மருத்துவமனை- குடும்பநல மய்யம், சோழங்க நல்லூர்[1]
41)டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்[1]
42)பெரியார் மகளிர் மேம்பாடு- மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை[1]
43)பெரியார் வலைக்காட்சி, சென்னை[1]
44)பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை[1]
45)பெரியார் மய்யம், பாம்நொலி, புதுடெல்லி[1]
46)பெரியார் மய்யம், ஜசோலா, புதுடெல்லி
இது தவிர இன்னும் பல உள்ளன. இச்சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்து அரசு கஜானாவில்
செலுத்தப்பட வேண்டுமென்பதே மக்கள் கருத்தாக உள்ளது.
இச்சொத்துக்களை வைத்து தமிழகத்தில் இந்து மத கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் ஆகியவற்றை அழிக்கவும் பிரிவினைவாத செயல்பாடுகளை ஊக்குவித்தும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் அரசுக்கே சவால் விடக்கூடிய வகையிலும் செயல்படுவார்கள் என்பதை மத்திய அரசு உணர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சமூக அக்கறையுடன்.
No comments:
Post a Comment