40 வயசுக்கு மேல வாழ்க்கையே இல்லைன்னு சிலர் எழுதுகிறார்கள் ..
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் 64 வயது வரை சுவாரஸ்யமே இல்லாம வாழ்ந்தார்
64 வயதுக்கு பின் இன்ஜினியரிங் படித்தார்.
யோகா செய்தார்,
பியர் கிரில்ஸ் உடன் திரில்லிங் பயணம் போய் முதலை குட்டி பிடித்தார்.
உலகில் உள்ள எல்லா வண்ணங்களிலும் உடை அணிந்தார் ,
அழகான நடிகைகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்,
கொலம்பஸ் கூட போகாத உலகின் அனைத்து நாடுகளுக்கும் டூர் போனார்,
பாட்டு பாடினார்,
நடனம் ஆடினார்,
தமிழ் மொழி கற்றார்,
கோடி ரூபாய்க்கு கோட் போட்டார்,
..
திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்வுன்னு ஊர்ல சொல்வாங்க...உங்களுக்கும் கூட 75 க்கு மேல் இப்படி கலர் கலரா வாழ வாய்ப்பு கிடைக்கலாம்...மனச உட்ராம தைரியமா 75 வரை ஓட்டுங்க..
No comments:
Post a Comment