160 ஒன்றிய கவுன்ஸிலர்களில்
வெறும் 5
பதினெட்டு மாவட்ட கவுன்ஸிலர்களில்
ஒன்னே ஒன்னு..
அதுவும் அதிமுக மிருக பலத்தோடு உள்ள ஏரியாவாகப்பார்த்து பார்த்து கொடுக்கிறது...
திமுக ஆளுங்கட்சியாக
இருந்தும் தோற்றுப்போய்விடுவோம்
என்ற மரணபயம்....
புலிக்கு பயந்தவங்க எல்லாம் என் மேல ஏறிப் படுத்துக்கோங்க என்கிற தொனியில் மாவட்ட செயலாளர்கள் மந்திரிகள்...
சட்ட மன்ற தேர்தல் சமயத்தில் ஏதோ தொண்டர்களுக்காகவே
பூமியில் பிறந்தது போல
குரல் கொடுத்து கலகம் செய்த எந்த காங்கிரஸ் எம்பியும் இப்போது பேசுவது இல்லை....
கட்சி மரணிக்கும் என்ற ஆசையோடும் எதிர்பார்ப்போடும்
அந்த எம்பிக்கள் மௌனித்துவிட்டார்கள்....
மாநில தலைவர் முடிந்தவரை போராடுகிறார்...
எதையாவது செய்து
எதையாவது சொல்லி
மாட்டிக்கொள்ள மாட்டாரா?
போட்டுக்கொடுக்க வாய்ப்பு கிடைக்காதா?
என்று சீரழிந்து திரிகிறார்கள்
சிலந்திவாயர்கள்.....
எதிர்கட்சியாக இருக்கும்போதே
எது கிடைத்தாலும்
திண்ண அலைந்தவர்களை
ஆளுங்கட்சியாக்கிவிட்டு
அல்லல் படுகிறோம்!
கலைஞரைவிட கல்நெஞ்சக்காரர்களாக
இருக்கிறார்கள்
இன்றைய திராவிடர்கள்!
மோடி சொன்னதை
துரைமுருகன் செய்கிறார்
காங்கிரஸ் இல்லாத பாரதம்!
Rural local body polls: Allies fume as DMK gets stingy in sharing seats -
No comments:
Post a Comment