Friday, December 17, 2021

தெய்வங்களின் சங்கமம் இந்துமதம்.

 இந்து மதம் என்னும் பெருங்கடல் இதில் ஆழமாக இறங்கியவர்களுக்கு முத்தும்

கரையில் இருப்பவர்களுக்கு வெறும் குப்பை தான் மிஞ்சும் . இது மதம் அல்ல வாழ்வியல் முறை
இந்துவாக பிறந்ததில் பெருமை கொள்வோம் 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமோ நாராயணாய🙏
ஓம் சக்தி 🙏
May be an image of text that says 'குடும்ப உறவுமுறையும் இந்து மதமும் வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை இந்து மதக் கடவுளுக்கு உண்டு. ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை இந்து மதத்தில் மட்டும் தான்.. தாயாக நண்பனாக குருவாக 6. கிருஷ்ணன் .தட்சிணாமூர்த்தி செல்வமகளாக. செல்வமகனாக ............குபேரன் மழையாக நெருப்பாக. 10. அறிவாக ..குமரன் 11. ஒரு வழிகாட்டயா......பாரத்சாரதி உயிர் மூச்சாக .............ாயு காதலாக 14. மருத்துவனாக. வீரத்திற்கு. ...திரிபுரம்ளரித்தி சிவன் ஊர்க்காவலுக்கு வீட்டு காவுக.......பரவர் பாலுக்கு நன் நடத்தைகளுக்கு..ராமன் 23. 24. குறைகளை கொட்ட.... வெங்கடாசலபதி 25. நன் சகோதரனுக்கு ....லக்மணன், கும்பகர்ணன் 26. புருஷன் மொழிக்கு 28. கூப்பிட்ட குரலுக்கு .....கிருஷ்ணன் 29. அன்ன பூரணி தாய்மைக்கு அன்னத்திற்கு மரணத்திற்கு. பாவ கணக்கிற்கு.. 36. பிறப்பிற்கு 37. சுகப் பிரச்வத்திற்கு..... ரட்சாம்பிமை '.l''

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...