நீ யாரு? ஐயா கட்டபஞ்சாயத்து பார்ட்டிங்க..
அப்போ நீ தான் அறநிலையத்துறை அமைச்சர்..
நீ யாரு.,ஐயா நான் கள்ள சாராயம் காய்சுனவங்க...
நீ கைத்தறி அமைச்சர்.
நீ யாரு?ஐயா நான் வேலை பார்த்த கம்பெனி எல்லாம் திவால் ஆக்குனவேங்க...
உனக்கு நிதித்துறை ..
நீ யாரு?.,ஐயா அஞ்சு கட்சி மாறுனாலும் கட்டிங் கரெக்ட்டா குடுப்பேங்க...
நீ மின்சாரம்,மதுவிலக்கு எடுத்துக்க...
நீ யாரு?.,,ஐயா நான் 20 வருஷத்துக்கு முன்னாடியே கலர்டிவி ஊழல் பார்டிங்கய்யா...
நீ போக்குவரத்த பாத்துக்க...
நீ யாரு.,ஐயா எங்க பரம்பரையே மூணாம் தலைமுறையா உங்களுக்கு சேவகம் செய்யுதுங்ய்யா...
நீயா செல்லம்.,,கல்வித்துறை வச்சுக்க கண்ணு...
இப்படி பல டீலிங்குகளில் பழம் திண்ணு கொட்டை போட்ட ஆட்களால் அமைக்கப்பட்ட மந்திரி சபையே 36 வயசு இளைஞனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மிரளும் போது...
அந்த இளைஞன் என் தலைவன் என்பதில் எவ்வளவு ஆனந்தம் ..
No comments:
Post a Comment