தமிழ் வருட பிறப்பை
#சித்திரையிலிருந்து தை என்று திருத்தினான்.
#வைகாசி விசாகத்திருநாளில் அறுபடை முருகனின் திருவிழாவை தடுத்திட ஆங்காங்கே சிலுவைகள் ஊன்றினான்.
#ஆனித் திருமஞ்சனத்தில் அடியார்களுக்கும் ஓதுவார்களுக்கும் பிரச்சனைகளை உண்டு பண்ணினான்.
#ஆடியில் 18 பெருக்குக்கு நீர்நிலை மாசு படுகிறது என்று தடை போட்டான்.
#ஆவணியில் விநாயகர் சதுர்த்தசி கொண்டாட கூடாதென்றான். ஆன்மீகமும் கடவுளும் ஆரிய சதி என்றான்.
#புரட்டாசியில் ஆயுத பூஜை அறிவீனம் என்றான் பூசணி உடைக்க கூடாதென்றான் தசராவை தடை செய்ய கலவரம் உண்டாக்கினான்.
#ஐப்பசியில் தீபாவளி பட்டாசு வெடிக்க கூடாதென்றான். சுற்றுசூழல் மாசென்றான். போலி சென்செஸ் எடுத்தானே.
#கார்த்திகை ஐயப்ப வழிபாட்டை
அசிங்கபடுத்த கன்னியரை அனுமதி என்றான், காவலர் துணை போடு என்றான்.
#மார்கழி ஆண்டாளை அவமதித்தான்.
அதிகாலை ஒலிபெருக்கியில் திருவெம்பாவையும், திருப்பாவையும் பாடகூடாதென்று கூம்புவடிவ ஒலிபெருக்கியை தடை செய்ய சொன்னான்.
#தையில் போகி கூடாதென்றான், பொல்யூஷன் ஏற்படும் என்றான், ஜல்லிகட்டு தடை என்றான், மாடு வதை என்றான்.
#மாசி மகத்திருவிழாவை தடுத்தான், விடுமுறை நாளை நீக்கினான்,
மேளாவையும் புஸ்கரனி தெப்பதிருவிழாவையும் தடுத்தான்.
#பங்குனி உத்திர திருநாளை முருக வழிபாடு கூடாதென்றான்.
முருகனை ஆதிமனிதன் என்று அவநம்பிக்கை விதைத்தான்.
மடத்தமிழா!
உன் ஒவ்வொரு பண்டிகையும் உன் அடையாளமடா!
உன் அடையாளம் திராவிட & மாற்றுமத சூழ்ச்சியால் சிதைக்கப்படுவதை உணராமல் வாய் மூடி கிடக்கிறாய்!மதசார்பின்மையால் மவுனமாய் இருக்கிறாய்.
இப்போதாவது உன் வாயை திற! இல்லையேல்உனது அடையாளம் ஏட்டில் மட்டும் நீ படிக்க வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment